2.சமூக இடைவெளி
2.சமூக இடைவெளி
சமூக இடைவெளி!
கொரொனாவிற்கு விடையளி!
ஒருவரை மற்றவர்
கை தொடுதலுக்கும்
மேல் படுதலுக்கும் தடையளி!
இரண்டுபேருக்கு நடுவே விடு
ஒருமீட்டர் இடைவெளி!
சுய பாதுகாப்பிற்கு
பத்துவிரல் படையளி!
பரவிவரும் பாதிப்பிற்கு
பல்லாயிரம் உயிர் பலி!
உன்னால் முடிந்த
உதவிகளை கொடையளி!
இயல்பு நிலை திரும்ப
கடைபிடி சமூக இடைவெளி!