வீடு
வீடு


காலையிலேயே காபிபொடி ஓசிக்கு வந்து நிற்பா!
ஏன் அப்ப இந்த வீட்டிற்கு வரணும்?
வரவுக்குள் செலவை அடக்கத் தெரியாத புருஷனைச் சொல்லணும்.
ஏதாவது கேட்டால் உன் பிள்ளைகள் படித்து வெளிநாட்டில் குப்பை கொட்டுறானுங்க...... உங்களுக்கென்ன! பென்ஷன் வருதுன்னு வாய்பேசும்....இரண்டுபேரும் சம்பாதிக்கிறவங்கன்னு பொல்லாப்புவேற! வாயை மூடிட்டு இருங்க...இரண்டொரு நாளில் வேறு வீடு பார்த்து சென்றுவிடலாம். உலகமெல்லாம் இப்படி அடுத்தவீட்டை ஒப்புநோக்கி பார்க்கிறதுலதான் இருக்கு..இந்த ஃப்ளாட் பிடிக்குதுன்னுதான் வாங்கினீங்க..இப்ப இதுலயும் குறை சொன்னீங்கன்னா எப்படி? சமாளிச்சு வாழத் தெரிஞ்சிருக்கணும்....