உன்னால் முடியும்
உன்னால் முடியும்


இயக்குநர் சிகப்பன் சுனொ நடிகரை விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார். நடிகை சுபி மேக்கப் போட்டுக்கொண்டிருந்தாள். இந்த படத்தில் யாருக்கும் மேக்கப் கிடையாது. இது சுதந்திரப்போராட்டத்திற்கான கதை. அதனால் மேக்கப்பை நிறுத்திவிட்டு டயலாக்கை மனப்பாடம் செய்! எனுக்கு தமிழ் ரா லேதண்டி! இந்த படத்தில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தால் ஆஸ்கார் விருது கிடைக்காது.
நான் மேக்கப் இல்லாமல் நடித்தால் இரண்டுநாள்கூட ஓடாதுன்னு இந்த நடிகருக்கு போலோன்னாம்மா! என தன் மம்மியிடம் தங்கிலிஷில் கடித்து துப்பினாள். ஓரத்தில் அமர்ந்திருந்த ஃகைனான்சியர் மீரு அமமாய்காருக்கு தமிழ் தெலிசா! நோ ஃபைனான்சியர்! என சொல்லி கேரவனில் ஏறி படுத்துக்கொண்டாள். சுபி! உன்னால் முடியும்! எழுந்து தமிழ் படி! நான்கு நாட்களே போதும்! ஸ்கிரிப்ட் இருக்கு..என்று சொல்லிய இயக்குநர் நகர்ந்தார்.