தாமோதரன் சாது

Abstract Children Stories Inspirational

4.7  

தாமோதரன் சாது

Abstract Children Stories Inspirational

நல்லவனாக இரு ! நீருபிக்காதே

நல்லவனாக இரு ! நீருபிக்காதே

3 mins
328


வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼 

ஒருவன் மீன் வாங்க மீன் சந்தை க்கு போறான்..,

 என்னன்னா அவனு ஒரு மீனவன் ! மீனை பிடிகிறவன் ; பிடித்த மீனை சந்தையில விக்கிறவன் தான் ! இன்னொரு மீன் வியாபாரி கிட்ட சொல்றான் ! இந்த மீன் நன்னா இருக்கு ! , பிரமாதமா இருக்கு ! என்ன விலைக்கு கொடுப்பேன் ? கேட்கிறான் .

அவன் ஏதோ ஒரு விலை சொல்றான் .., இவனும் மீன் வியாபாரி தான் ! இவனுக்கு தெரியும் என்ன விலை ? என்று கூட நீ அதிகமா விலை கேட்கிற இருந்தாலும் பரவில்லை ! மீன் வாங்குறேன்..;

 ஆனா எனக்கு நீ உதவி செய்யணும் ! என்னன்னு கேட்கிறான்..;

 நான் என் கையால எடுத்துட்டு பையில போட மாட்டேன் ..! 

நீ என்ன பண்ற ன !

நான் தள்ளி நிற்பேன் ! நீ ஒவ்வொரு மீனா தூக்கி போடணும்..!

 நான் அதைப் பிடிச்சு பையில வச்சு கிளம்பிடுவேன் சொல்கிறான் ; இவன் ஏன் னு கேட்கிறான்..? இவன் சொல்றான் ..,


வீட்டுக்கு போனா என் மனைவி கேட்ப்பா நீ மீன் பிடிச்சி யா ? உன் கையால மீன் பிடிச்சி யா ? 

அதுக்கு தான் இப்படி பண்றேன்னு சொல்றான் ..! எனக்கு பொய் சொல்ல விருப்பமில்லை ..! அதனால தான் நீ தூக்கிப்போட்ட ..; நான் பிடித்து விடுவேன் ..! என் கையால பிடிச்ச மாதிரி ஆச்சு..!

 அதுக்கு வியாபாரி சொல்றான் .., உனக்கு திறமை இருந்துச்சுன்னா ..! தூண்டில் போட்டு பிடி ..! இல்லைன்னா தெம்பு இருந்தா கடலோ , அத்துலையோ படகு கொண்டு போயிட்டு வலை போட்டு மீன் பிடி ..! 

நீ தெம்பும் திறமை உள்ளவன் மாதிரி அடுத்தவங்களை ஏமாற்றுவதில் என்ன நன்மை இருக்கு ..!

நீங்க வருத்தப்படாதீங்க..! பெரிய கஷ்டம் என்னன்னா..! உண்மையான புகழ், திறமை , தகுதி இல்லாத பல பேர் மத்தவங்க ஏற்றுக்கொள்ளும்படி என்னென்ன செய்யமுடியுமோ .., அத்தனையும் பண்றாங்க..!

எதுக்கு இதெல்லாம்..?


அரபுக் கதை

சந்தையில போய் ஒட்டகம் வாங்கிட்டு வந்தான் ஒரு நல்ல ஒட்டகம் கிடைச்சிருச்சி அவனவனுக்கு ஒரு சந்தோசம் ..,

ஒட்டகத்தில் சேனை என்கிற ஒரு முடிச்சு இருக்கும்..! அதை அவிழ்ப்பாதற்கு முயற்சி பண்றான்.., ஆனா முடியல வீட்டு வேலைக்காரனை கூப்பிட

 சொல்றான்..! இந்த முடிச்சு அவுத்து விடு சொல்றான் ..! 


அவ முயற்சி பண்ணி ஒரு வழியா அந்த சேனை அவுத்து ட்டான்..,

அதுக்குள்ள பார்த்தா ஒரு நவரத்தினம் சின்ன மூட்டை இருக்கு ..! 

அதை எடுத்து முதலாளி கிட்ட காட்டுறான்..,

சிறிது யோசிச்ச முதலாளி ஒட்டக வாங்குன வியாபாரிடம் போய் கொடுக்குகிறான் .., இந்த நவரத்தின மூட்டையை..! கொண்டு வந்து கொடுத்தது க்கு நன்றி ..! இதுல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கோங்க சொல்றன்..! அதுக்கு அவன் உனக்கு

கொடுப்பதற்கு முன்பே எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டேன் நான் எனக்கு தேவையானதை எடுத்துட்டேன்..! அடப்பாவி ..,திருடிட்டு கொடுத்துருக்கான் என்று எண்ணி கொண்டு..;

அவன் புரியாம மூட்டைலயுள்ளதா நவரத்தினத்தை எண்ணி பார்க்கிறான் ..! எண்ணிட்டு சொல்றன் ..! இல்லையே குறையவில்லை ; எல்லாமே இருக்கு நீங்க சொன்னது புரியலைங்கிறான்.., இந்த உலகத்துல தனக்கு தானே சுயமரியாதை ஒன்னுயிருக்கு ..! என்னோட சுயமரியாதை எனக்கு முக்கியம் ..! இன்னொருத்தன் பொருளை திருத்தவே கூடாது ..!

நான் உனக்காக நேர்மையா இருக்கானு முக்கியமில்லை..; என் மனசாட்சிக்கு நேர்மையா கம்பிரமா இருக்கானு ..! அதுக்காத திருடலை ;என்னோட நேர்மை எனக்கு முக்கியம்.! என் வாழ்க்கையில நான் எடுத்துக்கிடட ரெண்டு நவரத்தின கற்கள் ..! ஒன்னு சுயமரியாதை ; இன்னோனு நேர்மை.





Be a good person ; but don’t waste time to prove it - buddha


நம்ம அறிவாளியாவே இருந்தாலும்..!

மத்தவ ஓத்துக்கோனு முயற்சி பண்றோம்..!

 ஏன் ஒத்துக்கணும் ..? 

நம்ம அறிவாளியும் ஒத்துக்கிற அறிவு மற்றவர்களிடம் இல்ல..!

 நம்ம திறமைசாலி என்று புரிஞ்சிக்கிற அளவுக்கு மற்றவர்களிடம் திறமை இல்லை..!

 மற்றவரை எதிர் பார்க்கிற வேறு …!நம்மிடம் இருக்கிற திறமை வேறு ..!என்ன பண்ண முடியும்..?



மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில் அவரோட திறமை புரியல ..!

அவரை யாரும் மதிக்கவில்லை..; வீட்ல சேர்த்துக்கவில்லை..; சோறு கொடுக்கல..;

 தெருவுல சேர்த்துக்கவில்லை..;

 ஆனா அதுக்கப்புறம் இப்போ எங்க ஆளு சொல்றான்..!

எப்ப சொல்றான் ..? 

புகழ் ,பெருமை , திறமை , ஆட்சியதிகாரம் , மிகப்பெரிய உலக மகாகவி இதெல்லாம் வந்தப்புறம் எங்க ஆளு சொல்றான் ..!

இருக்கும் போது அருமை.., பெருமை தெரியாது ..! போன பின்பு தான் புரியும்..! 



நன்றி




Rate this content
Log in

Similar tamil story from Abstract