மாமரம்
மாமரம்
ஹரிஷ் அன்று பள்ளிக்கு அவன் பெற்றோருடன் வந்திருந்தான்.
அன்று பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற இருந்தது.
குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து மரம் நட வேண்டும்.
மெல்லிய இசை ஓலிக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் மரக்கன்று நட ஆரம்பித்தனர்.
கௌதம் அதன் பிறகு பள்ளிக்கு செல்லும்போதேல்லாம் அந்த மரக்கன்றை சென்று பார்த்துவிட்டு வகுப்புக்கு செல்வான்.
பிறகு செடி,மரங்களை பார்த்து கொள்பவரிடம் அந்த மரக்கன்றை நல்லா பாத்துகோங்க என சொல்லிவிட்டு விட்டிற்கு வருவான்.
அவன் வீட்டிலும் செடிகள் வளர்க்க பெற்றோர் உதவ கௌதம் செடிகள், மரங்கள் பற்றி நிறைய தெரிந்து கொண்டான்.
அந்த நல்ல எண்ணம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது.
