கற்பூரவல்லி
கற்பூரவல்லி


அந்த வீட்டில் கற்பூரவல்லி இலை இருக்கு! கௌசல்யா.
வா! இருவரும் போய் எடுத்து வருவோம்...கரோனாவுக்கு நல்லது. நளினா...
அந்தம்மா வீட்டில் சண்டை நடந்ததே!
கரோனா இருக்கும்போதுகூடவா சண்டை போடவேண்டும்.!
இரவு கடைகள் இல்லாததால் வீட்டிற்கு எதிரில் போதைப் பொருள் விற்பதாகச் சொல்லுச்சு அந்தம்மா.........
நமக்கென்னம்மா! ஏதோ போனோமா...கற்பூரவல்லி இலை வாங்கினோமா....வந்தோமான்னு இருக்கணும்.
அது நம்ம தெரு ஒற்றுமையைக் குலைப்பதுபோல ஆகாதா?
அப்படி எல்லாம் பார்த்தால் நடக்காது. இது என்ன காந்தி காலமா?
2020 அம்மா...எல்லாம் சுயநலம்தான்.