நிலவின் தோழி கனி

Comedy Fantasy Inspirational

4.5  

நிலவின் தோழி கனி

Comedy Fantasy Inspirational

எனக்கு பிடித்த ஊர்வலம்

எனக்கு பிடித்த ஊர்வலம்

1 min
159


எனக்கு பிடித்த ஊர்வலம்....


ஊர்வலத்திலே எனக்கு மிகவும் பிடித்தது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தான்.


ரொம்ப அழகா இருக்கும். பார்க்க பார்க்க கண்களுக்கு தெவிட்டவே தெவிட்டாது.


அதை பார்க்க என் வீட்டில் எல்லோருமே செவ்வோம்.


வேறு வேறு தெருக்களில் இருந்து ஒன்று பின்னாடி ஒன்று வரிசையாக வரும் விநாயகர் எல்லாம்.


அவ்வளவு கூட்டம் இருக்கும்.


ஓவ்வொரு தெரு விநாயகருக்கும் பெரிய மேளம் கேரளா மேளமெல்லாம் வைப்பார்கள். நடனம் (குத்தாட்டம்) ஆடுவார்கள். பட்டாசு எல்லாம் வெடிப்பார்கள்.

அதை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் மனதிற்கு.


ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பெல்லாம்...


ஒவ்வொரு தெரு விநாயகரையும் தனித்தனியாக ஏரிக்கு கொண்டு போய் கரைப்பான்கள். அப்போ எல்லாம் பெண்களை ஊர்வலத்திற்கு அனுமதிக்கமாட்டார்கள்.



அப்பெல்லாம் கஷ்டமாக இருக்கும்.


இப்ப அப்படி எல்லாம் இல்லை. இப்ப எல்லாரும் போறோம். ரொம்ப ஜாலியா இருக்கும்.


என்றும் எனக்கு பிடித்த ஊர்வலம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தான்.




Rate this content
Log in

Similar tamil story from Comedy