STORYMIRROR

Saravanan P

Action Classics Thriller

4  

Saravanan P

Action Classics Thriller

செந்தில்நாதன் அத்தியாயம் 2

செந்தில்நாதன் அத்தியாயம் 2

1 min
197

அட்டைப்படம்:  பரத்.மு

இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவனே அல்ல.

இந்த கதையை படிப்பதற்கு முன் செந்தில்நாதன் அத்தியாயம் 1 கதையை படிக்கவும்.


நந்தன் தன்னுடன் படையில் பணியாற்றும் நண்பர்களுடன் நடைபெறவுள்ள போரை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான்.

மன்னர் தனது போர்கவசத்துடன் மாளிகையை விட்டு ரதத்தில் ஏறி வந்தார்.

அதை பார்த்த வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

மன்னர் மனதில் நாம் இந்த வீரர்களுடன் செல்வதால் இவர்களது வேகம் அதிகரிக்கும் அது மட்டுமல்லாது தங்களது உயிரை பற்றிய கவலையை மறப்பார்கள் என திட்டம் வகுத்தான்.

போர் மிக உக்கிரமாக நடந்தது.

களிறுமாநகரம் படைகள் எதிர்த்து வந்தவர்களை துவம்சம் செய்தது.

நந்தன் தனது வலது கையை இழந்தான்.

மன்னர் இந்த போரில் பணியாற்றி உயிரிழந்தொர் மற்றும் உடல் பாகங்களை இழந்து பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வரி சலுகை மற்றும் பிற உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆனால் சிறிது மாதங்களிலேயே அந்த உறுதி நிலை குலைந்தது.

மன்னர் வரியை அனைவருக்கும் அதிகரித்தான்.

நந்தன் மக்களுடன் போராட சென்ற இடத்தில் வீரர்களால் அடித்து துரத்தப்பட்டனர்.

நந்தன் தனது மகனிடம் இதை கூறினார்.

எந்த அரசாங்கம் தனது சொந்த மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை புறக்கணிக்கறதோ,

அது மக்களின் அரசாங்கம் அல்ல.

செந்தில் தனது தந்தையிடம் 

தந்தையே நான் அவர்களை எதிர்க்கிறேன்.

செந்தில் தனது குழந்தை மற்றும் தனது நண்பர்களின் குழந்தைகளை வைத்து ஒரு புரட்சி படையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.

செந்தில்நாதன் அத்தியாயம் 3 என தொடரும்.



Rate this content
Log in

Similar tamil story from Action