ஆசைப்படாதே1
ஆசைப்படாதே1


அந்த ஊரு திராட்சை முன்னாடி நன்றாக இருக்கும்
இதோ பார்!நரி...அதெல்லாம் உங்கள் பாட்டி, தாத்தா காலத்துல ...
இப்ப எங்கு பார்த்தாலும் தண்ணீர் கம்மி...மருந்து. .வேற போடறாங்க!
டேஸ்ட் இல்லை .....
ஒண்ணு. செஞ்சா என்ன....
நம்ம விவசாயம் செஞ்சா என்ன?
நீ நரி..நான் ஓநாய்..இரண்டு பேருக்கும் திருடி சாப்பிடத்தான்தெரியும்...உனக்கு தெம்பு இருந்தா செய்து. .சாப்பிடமாட்டார்கள் என்னைக் கூப்பிடு.....
சீரகவாட்டர். நரி....உன்னைப் போய் நண்பனாக நினைத்தேன். ..எங்கப்பா அப்பவே சொன்னார்கள். அவரும் அவர் தேவைக்கு எருதை வச்சுத்தான் வாழ்க்கை நடத்தினார்.பாழும் வயிற்றிற்காக அடுத்தவருடையதை எடுக்கக்கூடாதுன்னு அப்பா சொன்னபடியே நான் நடந்துக்கணும். நீ நடையைக்கட்டு.......என்றது ஓநாய்.