விடியல்
விடியல்

1 min

468
இன்று ஒரு பொழுது மட்டும் ........
கண்ணீரோடு கரைந்துவிட்டுப்போ....
வலிகளோடு...வாழ்ந்துவிட்டுப்போ...
இயலாமையோடு இருந்துவிட்டுப்போ.....
பச்சாதாபத்தோடு பார்த்துவிட்டுப்போ.....
துயில் கொள்ளும் போது..நீயும் தூங்கிடு....
இமைவிட்டு இறங்கி விடு...
கனவு தோன்றிக்கலைவது... போல்... கலைந்துவிடு..,....
நாளைய விடியலில்.....நேற்றைய தாக்கங்களின்றி.....புதிதாய்....பிறந்துவிடப்போகிறேன்..... கனங்களின்றி..........சுவாசிப்பது பாரமின்றி....இலகுவாய்...இயல்பாய் ...இயங்கிவிடப்போகிறேன்........என்னைத்தழுவி கொண்டே....என்கரங்களைப் இறுகப்பற்றிக் கொண்டே.......