விழியில் விழி மோதி...
விழியில் விழி மோதி...

1 min

527
எங்கள் வாழ்விற்கான முதல் சந்திப்பு அது!
என்னை ஏறிட்டு பார்க்க முடியாதவளாய்
ஆயினும்,
அவளைத்தான் பார்க்கிறேன்
என்ற நாணத்திலும்
மௌனித்தாள்.
சட்டென்று ஒரு நாள்,
கண்கள் எதிர்கொண்டபோது,
உணர்ந்தாள்,
நான் கொடுக்கத்துடிப்பது,
அவளுக்கான என் இதயத்தை என்று.