உன்னாலே...
உன்னாலே...

1 min

415
நீ
கடித்து இழுக்கும்போது,
உன்
பேனா மூடியுடன்,
நானும்
வந்துவிடுகிறேன்.
***
கடிகார முள்ளாய்
மாறவும் சம்மதம்.
மணிக்கொருமுறை
நீ
என்னை
சேர்வதாயிருந்தால்.