STORYMIRROR

அழகி

அழகி

1 min
366


ஒவ்வொரு நாளும்

ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

என்றாது ஒரு நாள்,

உன் நெற்றியை

மீண்டும்

முத்தமிடலாம் என்று,

கண்ணாடியில்

நீ

ஒட்டி வைத்த

பொட்டு.


Rate this content
Log in

Similar tamil poem from Romance