மந்திரக்காரி

மந்திரக்காரி

1 min
292


உன்

கூந்தல் இருட்டிலிருந்து

ஒருவழியாக

வெளிவந்த என்னை

மீண்டும்

உன்

மையிட்ட கருவிழிகளில்

சிறைபடுத்தி விட்டாயே!


Rate this content
Log in