என்னவளே !
என்னவளே !
என்ன இது?
கேட்டவுடன் சம்மதித்து விட்டாயே!
என் காதலை
இன்னும்
வெளிப்படுத்த
வாய்ப்புத் தராமல்.
என்ன இது?
கேட்டவுடன் சம்மதித்து விட்டாயே!
என் காதலை
இன்னும்
வெளிப்படுத்த
வாய்ப்புத் தராமல்.