STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

3  

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

விளக்கமுண்டா...

விளக்கமுண்டா...

1 min
228

விளக்கிட முடியாத கேள்விகளுக்கு

நிம்மதியான தூக்கம் தான் பதில்

அத்தனை குழப்பங்களையும்

ஆழமான தூக்கத்தினில் நீ

தொலைத்துவிட்டு மறுபடியும்

புத்துணர்வுடன் எழுந்திட

சீக்கரமாக உறங்கச் சென்றிடு

உன் கனவுகளில் நான்

தொடர்ந்து வந்திடுவேன்

காதலுக்கு ஒரு முத்திரையிட!



Rate this content
Log in

Similar tamil poem from Romance