STORYMIRROR

sowndari samarasam

Abstract

3  

sowndari samarasam

Abstract

வெண்ணிலவிலே காதல்

வெண்ணிலவிலே காதல்

1 min
199

கண்கள் தேடாத ஒரு பார்வை சற்றென்று சிறகடித்தது விழிகளும் வெடுவெடுத்தது..!
வானிலே வெண்ணிலா தன்னை தானே மினுமினுத்தது இசையிலே ராகம் பாட நட்சித்திரமும் நடனமாட ..!
இரு பறவைகள் கைகோர்த்து பறந்து செல்ல காற்றிலே இருள் சூழ்ந்த நிலவு வெளிச்சத்திலே..!
இதயமும் காதலில் உருக மனதிலே ஆசைகள் தூண்ட தன்னை மறந்து வெண்ணிலவை எட்டி பிடிக்க..!
மலைகள் நடுவிலே! நீரோடை மடியிலே! தூண்டிலும் கட்ட ஆடிப்பாடி உணர்வுகள் கூட மோகமும் தலைக்கேற போதையிலே கிறங்கி நின்றது ஆசையிலே காதல்..


Rate this content
Log in

Similar tamil poem from Abstract