வாழ்க்கைத் துணைவி!
வாழ்க்கைத் துணைவி!
இவ்வளவு ஆண்டுகளாக எனது கணவாய் இருந்தவள் என் வாழ்க்கைத் துணைவி!இன்று என் கண் முன்னே உண்மையுடனும் அன்புடனும் வாழ்ந்து வருபவள் என் வாழ்க்கைத் துணைவி!இன்று எனக்கு ஆலோசனைகள் கூறி என்னை வழி நடத்திச் செல்பவள் என் வாழ்க்கைத் துணைவி!இன்று எனக்குள் ஒருவனாக இருந்து அனைத்து குடும்ப உறவுகளிடமும் நல்லுறவினைப் பேணும் என் வாழ்க்கைத் துணைவி!இன்று என்னுடன் வாழும் வாழ்வினை எங்களது குழந்தைகளின் எதிர்கால நலனிற்காக அர்ப்பணிக்கும் என் வாழ்க்கைத் துணைவி!

