STORYMIRROR

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

வாழ்க்கை

வாழ்க்கை

1 min
23.2K

காற்றில் அசைந்தாடும் தீபமாய்

அலைக்கழிந்தே சோர்வுறும் மனந்தனில்

சிறு பொறியாய் விழுந்த

புன்னகை கீற்றுமே

உள்ளந்தனில் அன்பினை

எண்ணந்தனில் அக்கறையை

மலையென பெருக்க போதுமே !

அன்பிலே அமைந்த உலகினையே

புன்னகையால் மேலும் ஒளியூட்டியே

ஒளிநிறை வாழ்வு தனை வசமாக்கிடுவோம் !



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract