உயிர் ஆன்மா
உயிர் ஆன்மா

1 min

657
எதற்காக உயிர் பிறந்தோம்
ஆன்மாவுக்கு உயிரும் உடலும் கொடுத்து
இந்த பூமியில்
தன்னிலை அறிந்து இறைவனடி சேரத்தான்..
ஆனால் உயிரோ தன்னாதிக்கம் கொண்டு அறியாமையால் தன் இச்சைகளை நிறைவேற்ற மீண்டும் மீண்டும் உயிர் பிறக்கிறான்..
பிணி
துரோகம்
பொறாமை
கோவம்
வெறுப்பு என்று ஆசையினால் ஏற்பட்ட பேயின் பிடியில்
மாயை எனும் தோற்றத்தில் சிக்கிவிடுகிறான்.