ஊதியம்
ஊதியம்
ஊதியம்...
அன்பிற்கு உண்மை!
அற்பணிப்பிற்கு பிரதிபலன்!
கடமைக்கு நேர்மை!
உதவிக்கு நன்றி!
மதிப்பிற்கு மரியாதை!
வேண்டுதலுக்கு வரம்!
பிரார்த்தணைக்கு காணிக்கை!
நேர்த்திக்கடன்!
நினைவு பரிசு!
உறவிற்கும் பிரிவிற்கும் உபசரிப்பு!
பரிசளிப்பு...
எல்லாமே!
ஏதோ ஒரு விதத்தில்...