ஊன்றுகோல்...
ஊன்றுகோல்...
1 min
599
என் மீது நீ கொண்ட காதல்
எனக்கு ஒரு ஊன்றுகோல்
வாழ்க்கையில் நான் இழந்த
நம்பிக்கையினை நீ
எனக்கு மறுபடியும் தந்தாய்
வாழும் நாட்களுக்கு
அர்த்தம் தந்த உனக்கு
கவிதையில் நான்
இன்று தந்தேன்
மனங்கனிந்த அன்பின்
வெளிப்பாடாய்
இதழ்களின் இன்னமுதினை
தித்தித்ததா உனக்கு என்று
எனக்கு நீ சொல்வாயா?