உணர்வுகளின் உரிமையில்...
உணர்வுகளின் உரிமையில்...


கனவுகள் கலைந்த நிமிடங்களில்
நினைவாகிப் போன என் வாழ்க்கை
யார் யாரோ கேலி பேச....
துடிக்கும் அதரங்களின் உணர்வுகளை
யாரால் தான் புரிந்து கொள்ள இயலும்.
கயமைப் பார்வைகள் செயலாக்கிடும்
உணர்வுகளின் வெளிப்பாடாய்
ஓவ்வொரு அங்கமும் பரிதவிக்க..
என் காதல் உணர்வுகள் உணர்விழந்தன.