உனது நான்
உனது நான்

1 min

1.2K
மேகம் நகர்கையில் , என் தேகம் குளிருதே,
உன்ராகம் வருகையில் , உயிர்ரேகை உருகுதே,
உனை பார்க்கும் நொடிகளில் , என் சோகம் மறையுதே,
எனதான உன்கையில், என் வாழ்கை முடியுமே,
உடன் தூரம் போகயில், உயிர் யாவும் உறையுதே,
எனைக்கானும் கண்களே, எளிதாக தாக்குதே,
இந்த காலம் நமதென, இரு உயிரும் உறவென,
நமதான வாழ்க்கையில் , நொடியாவும் இன்பமே,
குறையாவும் நீங்கவே முறையான வாழ்க்கையே,
உயிர்ரெல்லாம் தீர்ந்திட , உடன் நானும் சேர்த்திட.
#lovelanguage
ப.அப்ஸர்கான்.