உயிரே உயிர்களை பார்
உயிரே உயிர்களை பார்
ஒழுக்கம் என்பது ஓர் உயிரே
அதையும் காப்பது ஓர் உயிரே
வீடிந்தும் வீழ்வது ஏன் உயிரே ?
இருளிள் வெல்லாம் ஓர் உயிரே
ஆளும் கைகளை பார் உயிரே
காக்க நினைக்குதா ? கேள் உயிரே
அழிக்க நினைப்பது ஏன் உயிரே ?
தாகம் தீர்க்கலாம் வா உயிரே
பனியும் மெய்களை பார் உயிரே
பசியும் பஞ்சாமும் ஏன் உயிரே
காக்க நினைத்தால் வா உயிரே
கரையும் காகம் போல் உயிரே
பறந்து பார்ப்பது ஏன் உயிரே
அருகில் பார்த்தால்தான் உயிரே
அடியும், பஞ்சமும், தவிக்கும் நெஞ்சமும்,
தகுதி கொஞ்சமும், தரையில் மிச்சமும் இங்குதான் உயிரே......
