அம்மா
அம்மா

1 min

387
உயிரை சுமந்தால்
நம் உடலை சுமந்தால்
உறவை சுமந்தால்
உணர்வுகள் சுமந்தால்
நம் உடமைகள் சுமந்தால்
பெரும் வேலைகள் சுமந்தால்
வீட்டை சுமந்தால்
நம் நாட்டை சுமந்தால்
உலகை சுமந்தால் =ஆனால்
தன்னை சுமக்க மறந்தாள்
-APSARKHAN PAGURUDEEN