உன் வரிகளின் இரசிகை
உன் வரிகளின் இரசிகை


உன் எழுத்துக்களின் ஓசைகளை வாசிப்பதில் ரசித்தேன்..
உன் வரிகளின் சுவடுகளை நெஞ்சிலே பதித்தாய்..
உன் எழுத்துகளிலே உயிருண்டு பிறப்பிக்கும் எண்ணத்திலே விதைத்து வேரூன்றி பல கதைகளின் வரிகளும் கவிதைகளின் பிணைப்பும் நிழல் படமாய் திரை கண்டேன் என் விழிகளில் என்றும் உன் இரசிகையாய் உன் வரிகளின் தீண்டலுக்காக காத்திருப்பேன்..