உலகம் சுற்றும் அனுபவம்
உலகம் சுற்றும் அனுபவம்


உலகை வலம் வந்தே
அறிந்திட உண்டு ஆயிரமே !
கற்றல் கேட்டல் படித்தலுமே
வழங்கிடும் கேள்வி
ஞானம் தனையே !
பயணமும் சுற்றுலாவும்
விஸ்தாரமாக்கிடும் -
நம் அனுபவ அறிவினையே !
உலகை வலம் வந்தே
அறிந்திட உண்டு ஆயிரமே !
கற்றல் கேட்டல் படித்தலுமே
வழங்கிடும் கேள்வி
ஞானம் தனையே !
பயணமும் சுற்றுலாவும்
விஸ்தாரமாக்கிடும் -
நம் அனுபவ அறிவினையே !