தொடக்கமோ முற்றுப்புள்ளியோ!
தொடக்கமோ முற்றுப்புள்ளியோ!


நுண்ணுயிர் கிருமியினாலே
நின்னுயிர் அருமை உணர்த்தினாய்..
சுத்தத்தை சுயஒழுக்கம் ஆக்கினாய்..
இயற்கையை இயல்பாக்கினாய்..
ஓயாமல் ஓடியவர்களை ஓர்நிமிடம் உறையச் செய்தாய்..
வாழ்க்கைப் பாடத்திற்கு
2020
முற்றுப்புள்ளியா தொடக்கமா?