கடிகாரம்
கடிகாரம்
தினமும் காலதாமதமாக வேலைக்கு வரும் அதிகாரி..
அவர் நேரம் தவறுதலை சரியாக பறைசாற்றியது,
அலுவலக சுவற்றில்
என்றோ நின்ற கடிகாரம்…!
தினமும் காலதாமதமாக வேலைக்கு வரும் அதிகாரி..
அவர் நேரம் தவறுதலை சரியாக பறைசாற்றியது,
அலுவலக சுவற்றில்
என்றோ நின்ற கடிகாரம்…!