Deepa Sridharan

Abstract

4.3  

Deepa Sridharan

Abstract

தேக்கப் பேய்

தேக்கப் பேய்

1 min
190



வசப்படாத வானம்அன்னாந்து பார்த்துக்கொண்டே வானவில்வளைவில் நகர்வலம்!நிற்கின்ற சிலநொடியும்நெருப்பை உமிழ்கிறதுபாதத்துக்கு கீழ் பூமிஅதையும் பிடுங்கித்தின்கிறதோஎன்னவோ தேக்கப் பேய்?மலையாய் மரமாய்உருவெடுத்திருந்தால் -ஐயோஎன்ன செய்திருப்பேன்?நகராத அழுத்தத்தில்அணுவணுவாய்ச் சிதறிவனவலம் வேண்டி பாய்கின்ற காட்டாற்றில்படகேறி மிதந்திருப்பேன்மலைக்குகையில் வீசும் ஏதோ மிருகத்தின் வாசம்என்னை பயத்தில்தறிகெட்டு ஓடவிட்டிருக்கும்அக்குகையைக் கிழித்துஒளிக்கீற்றுடன் பாய்ந்திருப்பேன்மல்லாந்து மிதக்கையில்கவிழ்ந்து கிடக்கும்வானவில் படகில் பவனிவரும் கனவுஅது தேங்கிக்கிடக்கும்என் கண்களில், அப்போதும் வசப்படாத வானம்!


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్