KANNAN NATRAJAN
Inspirational
வாழ்வில் ஒவ்வொரு
நாளிலும் சந்திக்கும்
மனிதர்களே சமுதாய
திரைப்படத்தில்
நடித்துக்கொண்டிருக்கும்
கதாபாத்திரங்கள்!
அரிதாரமின்றி பொய்யான
மாயையின்றி பிறருக்காக
வாழும் மனித இயந்திரம்!
தாயின்றி உலகில்
தரமான கதாபாத்திரம்
வேறேது
கனவுகளே! கொஞ்...
வீடு
தென்னை மர தூத...
உறவுகள்
அப்பா
பூக்காரி
பண்டிகையின் ப...
பச்சை மரமே! ப...
கருவறையின் கண...
ஆமை
கூட்டமொன்றும் அவனை காட்டமாக்கவில்லை தனி ஒருவனாய் கூட்டமொன்றும் அவனை காட்டமாக்கவில்லை தனி ஒருவனாய்
வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல் இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல்
உயிரை வளம்கொள்... தனி மனித சுகாதாரம்... உயிரை வளம்கொள்... தனி மனித சுகாதாரம்...
மாறுதலின் கால இடைவெளிகளில் கிடைத்த அனுபவங்களும் மாறுதலின் கால இடைவெளிகளில் கிடைத்த அனுபவங்களும்
விடாமுயற்சியை கடலலைகள் இடமும் விடாமுயற்சியை கடலலைகள் இடமும்
குழந்தைகளின் முகத்தில் வெற்றி புன்னகையை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளின் முகத்தில் வெற்றி புன்னகையை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும்
ஏங்க வைத்திடும் மௌனம் அழகு.. எதிர்பார்ப்பு இல்லாத ஏங்க வைத்திடும் மௌனம் அழகு.. எதிர்பார்ப்பு இல்லாத
முகக் கவசம் உயிர்க்கவசம் எனும் புதுமொழியும் முகக் கவசம் உயிர்க்கவசம் எனும் புதுமொழியும்
விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு.. கூனிக்குறுகி நிற்கும் விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு.. கூனிக்குறுகி நிற்கும்
வியர்வையை வெறுப்பவன் மனிதனல்ல; வியர்வையில் உருகுபவனே வியர்வையை வெறுப்பவன் மனிதனல்ல; வியர்வையில் உருகுபவனே
கள்ளம் கபடமின்றி உழைத்தவர் நீர்! நான் பிழைத்துக் கொள்ள வழி வகுத்தவர் கள்ளம் கபடமின்றி உழைத்தவர் நீர்! நான் பிழைத்துக் கொள்ள வழி வகுத்தவர்
ஐயனின் பெருமிதத்தை பேசும் ஐயனோ கடமையெனறே கடக்கும் ஐயனின் பெருமிதத்தை பேசும் ஐயனோ கடமையெனறே கடக்கும்
எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால் எத்தனை முறை ஏற்றம் கண்டாலும் இறக்கம் கொடுக்கும் பரமப்பதத்தால்
இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை! இன்னும் நாலுநாள் என் கூட தங்கிவிட்டு போயேன்! அங்கலாய்க்க மனம் இல்லை!
கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில் கதிரவன் நீட்டும் ஒளிக்கரங்களும் பனிப் போர்வையால் மூடப்பட பனிமூட்டமதில்
கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே கத்தியின்றி ரத்தம்யின்றி யுத்தம் செய்ய போனாரே
புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும் புடவைகளின் அடையாளமும், பாரதியின் புகழ்ச்சியும்
தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள்