ரயில்....
ரயில்....
பல வித மனிதர்களும் ஒரே பெட்டிக்குள்,
இரண்டு தண்டவாளங்களை இனைக்கும் பெட்டி - ரயில்
இன்பம் - துன்பம், சந்தோஷம் - துக்கம். இளைஞர் - முதியவர். நண்பன். - பகைவன். சாதனையாளன் - தோற்றவன். ...... என பலவித மக்களும் ஒன்று கூடி பயணிக்கும் ஒரே வாகனம் ரயில்.
