புதுமைப்பெண்
புதுமைப்பெண்


கடலோரக் கவிதைகளாய்
கப்பலோட்டிய தமிழனாய்
வாழ நீ கொஞ்சம்
கேளடி கண்மணி!
கருத்தம்மா முதல்மரியாதை
கேட்டு அச்சமில்லை அச்சமில்லை
என்று மதுரைவீரனுடன்
மங்கையர் திலகமாய்
ஒளி வீச தங்கப்பதக்கமாய்
நீ பாடு நிலாவே!
கடலோரக் கவிதைகளாய்
கப்பலோட்டிய தமிழனாய்
வாழ நீ கொஞ்சம்
கேளடி கண்மணி!
கருத்தம்மா முதல்மரியாதை
கேட்டு அச்சமில்லை அச்சமில்லை
என்று மதுரைவீரனுடன்
மங்கையர் திலகமாய்
ஒளி வீச தங்கப்பதக்கமாய்
நீ பாடு நிலாவே!