பொய் சொல்லவா!
பொய் சொல்லவா!
உன் மனதிற்கு
சரியென்று தோன்றியது
எனக்குத் தவறானது.
சரி சரி என்று
தலையாட்டிப் பொம்மையாக
நான் மாற வேண்டும்
என நீ நினைத்தால்
நான் பொய் தான்
சொல்ல வேண்டும்
அது உனக்கு சம்மதமா?
உன் மனதிற்கு
சரியென்று தோன்றியது
எனக்குத் தவறானது.
சரி சரி என்று
தலையாட்டிப் பொம்மையாக
நான் மாற வேண்டும்
என நீ நினைத்தால்
நான் பொய் தான்
சொல்ல வேண்டும்
அது உனக்கு சம்மதமா?