STORYMIRROR

Lakshmi Renjith

Abstract Drama Children

4  

Lakshmi Renjith

Abstract Drama Children

பணம்

பணம்

1 min
602

ஏழை - பணத்தை தேடி ஓடுகிறான்


பணக்காரன் - பணத்தை காக்க ஓடுகிறான்


மாணவர்கள் - பணத்தால் கிடைக்கும் கல்வியைத் தேடி ஓடுகிறார்கள்


அரசியல்வாதிகள் - பணத்தினால் கிடைக்கும் பதவியை தேடி ஓடுகிறார்கள்


ஆனால் பணம் என்னும் அரக்கன் யாரை தேடி ஓடுகிறான்



Rate this content
Log in

Similar tamil poem from Abstract