பழையன புதியன
பழையன புதியன




பழைய பகையினை கழித்து,
புதிய புன்னகையை புகுத்துவோம்,
பழைய பேதங்களை விடுத்து
புதிய புரிதலை புகுத்துவோம்,
வானம் வசப்பட வாழ்ந்திடுவோம்
பழைய பகையினை கழித்து,
புதிய புன்னகையை புகுத்துவோம்,
பழைய பேதங்களை விடுத்து
புதிய புரிதலை புகுத்துவோம்,
வானம் வசப்பட வாழ்ந்திடுவோம்