பல வேடம்
பல வேடம்
தந்தைக்கு மகள் மீது அன்பு
மகளுக்கு தன் மகன் மீது ப்ரியம்.
அக்கா தம்பியின் உறவில்
சில சமயம் அம்மாவாக வேடமிட்டாள் அக்கா
அப்பாவாக வேடமிட்டான் தம்பி.
மருமகளுக்கும் மகளுக்கும்
வித்தியாசம் காட்டி
தன் மகன்முன் மாட்டி கொள்கிறாள்
அப்பாவின் அம்மாவுடைய
மருமகள்.
