பிரிவு...
பிரிவு...

1 min

133
காரணம் கூறாமல்..
காரணம் தேடாமல் ....
வருத்தங்கள் இல்லாமல்..
கேள்விகளும் இல்லாமல்....
இலை உதிர்வதைப்போல
பிரிவை இயல்பாய்நிகழவிட்டு
நகர்ந்து செல்பவர்கள்...
யாரையும்.குற்றவாளி ஆக்காமல்
யார் மீதும் வெறுப்பு கொட்டாமல்..
எந்த துரோகத்தையும் ஏந்தாமல்..எந்த குரோதத்தையும் தாங்காமல்..
முடி உதிர்வது போல்
பிரிவை இயல்பாய் நிகழவிட்டு
நகர்ந்து செல்பவர்கள்
திரும்புவதும் இல்லை!......திரும்பிப்பார்பதுவும் இல்லை.....வந்தவழியை...