KANNAN NATRAJAN

Children

4  

KANNAN NATRAJAN

Children

பெண்

பெண்

1 min
85


கருப்பை சுமக்கும்

நீ படிப்பை

ஏற்க மறந்தால்

அடிமை வாழ்வை

ஏற்க நேரிடும்

என்று உணர்ந்து

பள்ளிதனை நோக்கி

சென்றிடுவாய்!



Rate this content
Log in

Similar tamil poem from Children