STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Others Children

4  

Harini Ganga Ashok

Drama Others Children

அவள்

அவள்

1 min
322

புன்னகைப் பூவாய்

அவள் வர

இதயத்தின் ஆசையை

துடிப்பும் சொன்னதே

திசையெதுவென அறியாமல்

இதமான இம்சையாய் 

இரவுகளும் கரையுதே

மலரும் கனவுகளில்

மறையா நிலவொளியாய்

அவள் முகம் தோன்ற

புது நிறம் சூடிக் கொண்டதே 

மனம் இங்கே...


Rate this content
Log in

Similar tamil poem from Drama