Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

KANNAN NATRAJAN

Classics Inspirational Children

4  

KANNAN NATRAJAN

Classics Inspirational Children

அப்பா

அப்பா

1 min
54


அன்பு அப்பாவின்

ஆசை மகளாகி

இன்னிசை பாடி

ஈன்ற பொழுதில்

உலகம் புகழ

ஊக்கமாய் முன்னேற

எட்டு திக்கும்

ஏணியாய் ஏற்றி

ஐயங்களைத் தீர்த்த

அப்பாவிற்கு

தந்தையர்தின வாழ்த்துகள்! 



Rate this content
Log in

Similar tamil poem from Classics