மண்ணில் - விண்ணில்
மண்ணில் - விண்ணில்


மனித மனங்கள் ஒன்று சேர்ந்தால் மண்ணில் திருவிழா
மழை மேகங்கள் ஒன்று சேர்ந்தால் விண்ணில் திருவிழா,
மனித மனங்கள் ஆயுதம் ஏந்தி ஒன்று சேர்ந்தால் மண்ணில் போர் முழக்கம்,
மழை மேகங்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பரித்தால் விண்ணில் இடி முழக்கம்