பெற்றோர் பாசம்....
பெற்றோர் பாசம்....
ஒருத்திக்கு மகளாக பிறந்து,
ஓருவனுக்கு மனைவியாகி,
அவன் குழந்தைக்கு தாயாகி,
மகன் / மகளின் குழந்தைக்கு பாட்டியாகி,
அதன் குழந்தைக்கு கொள்ளு பாட்டியாகுவேன் என்று நினைத்து வாழம் பெற்றோர்கள் இன்றோ யாருமில்லாத முதியோர் இல்லத்தில்....
தயவு செய்து, முதியோர் இல்லத்தில் விடும் முன்,
நாமும் நாளை முதியவர்கள் என்பது நினைவில் கொள்வோம்
