நட்பு
நட்பு
நட்புக்கு என்றும்
இலக்கணங்கள் தேவைப்படுவதில்லை,
நட்பானது எந்த சூழலிலும் விட்டுக் கொடுப்பதும் இல்லை..
நட்பில் எந்த சண்டைகளும்,
பெரிதாக தாக்குபிடிப்பதில்லை....
எதிலும் நட்பானது நிறைந்து தான் காணப்படுகிறது.....
அதை உணரும் தருவாயில் தான்,
நட்பின் உண்மையான தோற்றம் வெளிப்படும்.....
