STORYMIRROR

Megath Thenral

Drama Fantasy Others

4  

Megath Thenral

Drama Fantasy Others

பயணம்

பயணம்

1 min
327

தினமும் செல்லும் பயணமானாலும், 


ஒவ்வொரு நாளும்


அதில் ஒரு புது


அனுபவமும் ஏற்படத்தான் செய்கிறது.....


அது எதிர்பாரா நபர்களை சந்தித்தாக இருக்கலாம்,


நம் கூடவே பயணிக்க போகும்


மனிதர்களை சந்தித்தாக இருக்கலாம்....


நாம் சந்திக்கவே கூடாத நபர்களை


சந்தித்தாக கூட இருக்கலாம்....


இதில் எதுவாக இருந்தாலும் 


அதுவும் நம்மை கடந்து கொண்டே தான் இருக்கிறது....


ஒவ்வொரு நினைவுகளாக...... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama