பெண்"மை"
பெண்"மை"
1 min
129
நானும் கவிஞனாவேன்
என்று ஒரு போதும் நினைத்ததில்லை !
என் கண்ணே - உன்னை காணும் வரை
என் பேனா - (அ)தன் மையை தேடும் வரை,
பெண்ணே ! என் உயிர் கண்ணே...
என் பேனாவிற்கு "மை" கிடைத்தது இப்போது
உன் கவிஞனுக்கு உன் "மை" (உண்மை) கிடைப்பது எப்போது ?