பாரம்பரியம்
பாரம்பரியம்
சிலப்பதிகாரம் முதல் குண்டலகேசி வரை,
பல நூல்கள்,
தமிழ் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தின,
பல வண்ண புடவைகளுடன்,
எங்கள் பெண்களும்,
அங்கவஸ்த்திரம் கொண்ட ஆண்களும்,
நெற்றியில் விபூதியுடன்,
மகிமை தேசத்திற்கு அனைவரையும் வரவேற்கின்றன,
நம் தமிழ் கலாச்சாரம் என்றும் மேல்நோங்கி நிற்கிறது.