ஒரு தேடுதல்...
ஒரு தேடுதல்...
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
தேவையற்ற உந்துதலால்
நான் நடத்தும் தேடுதலுக்கு
நாளும் வழி நடத்தும்
ஒரு நடத்துனராய் நீ
மீண்டும் எப்போது வருவாய்
என் வாழ்வினில்?
தேவையற்ற உந்துதலால்
நான் நடத்தும் தேடுதலுக்கு
நாளும் வழி நடத்தும்
ஒரு நடத்துனராய் நீ
மீண்டும் எப்போது வருவாய்
என் வாழ்வினில்?