ஓ ! பிரிவு என்பது இது தானா?
ஓ ! பிரிவு என்பது இது தானா?
ஓ ! பிரிவு என்பது இது தானா?
பரிவு நிறைந்த பார்வை பரிமாற்றங்கள்
விழா கோலம் கண்டு சிலிர்க்கையில்
உலாப்போக புறப்பட்ட காலங்கள்
என்னையும் தன்னில் இழுத்து சென்றதே!
ஓ ! பிரிவு என்பது இது தானா?
எண்ணற்ற கனவுகள் வளம் வந்திட
எழுத்தில் என்னை புதைத்தப் போது
எழுந்திட்ட இளமை வேகம் தடுமாறிட
என்னைக்கொன்றது நீ தானே!
ஓ ! பிரிவு என்பது இது தானா?